சோமாலியாவில் நடந்த பயங்கரவாதிகளின் தற்கொலைப் படை தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 276 ஆக உயர்ந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு உலக நாட்டுத் தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
சோமாலியாவின் தலைநகர் மோகதீஷுவில் உள்ள ஹோடான் ஜங்ஷனில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் நேற்று முன்தினம் இரவு, சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் ஓட்டல் உள்ளிட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. குண்டு வெடிப்பினால், அங்கிருந்த கடைகளிலும் தீப்பற்றியது. மக்கள் அலறியடித்து ஓடினர். அப்போது சிறிது நேரத்தில் மற்றொரு குண்டு வெடித்தது. இந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 276 ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்று தெரிகிறது. இது தற்கொலைப் படை தாக்குதல் என்றும் அல்கொய்தா ஆதரவு பெற்ற சஹாப் என்ற பயங்கரவாத அமைப்பு இதை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த தற்கொலைப் படை தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் நாட்டுத் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Loading More post
'சீனா கட்டும் பாலத்தை பார்க்க ட்ரோன்களை அனுப்புங்கள்'- பிரதமர் மோடிக்கு ஓவைசி பதில்
”அரசுப் பள்ளிகளில் எப்போது தொடங்குகிறது மாணவர் சேர்க்கை?”- பள்ளிக்கல்வித்துறை பதில்
கல்வித் தொலைக்காட்சியில் சிஇஓ பதவி: தகுதியும் ஆர்வமும் இருப்போர் விண்ணப்பிக்கலாம்!
'கெத்துக்காக' ரயிலின் மேற்கூரையில் ஏறிய இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்... அதிர்ச்சி வீடியோ!
‘குழந்தைகளின் அலறல் கேட்டும் தாமதித்த போலீஸ்’- அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் புது புகார்
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?