[X] Close

பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: லாரி ஓட்டுநருக்கு வலைவீச்சு

School-girl-Faced-Sexual-harrashment

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக லாரி ஓட்டுநரை போலீஸார் தேடி வருகின்றனர். 

கும்பகோணம் அருகே பந்தநல்லூர் மேலகாட்டூர் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரது மகள் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவர் வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் உள்ளே புகுந்த லாரி ஓட்டுநர் ஜெயராஜ், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், தலைமறைவாகியுள்ள லாரி ஓட்டுநர் ஜெயராஜை போலீஸார் தேடி வருகின்றனர்.


Advertisement

Advertisement
[X] Close