நீலகிரியில் உள்ள அபாய எச்சரிக்கை கருவிகள் பழுதாகிப்போனது. அதனை போர்க்கால அடிப்படையில் உடனே சீரமைக்க கோரிக்கை வலுத்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் மழைக்காலங்களில் நிலச்சரிவு ஏற்படுவது வாடிக்கை. அப்படியான நாட்களில் மக்கள் பயன்படுத்தும் சாலைகள் முற்றிலுமாக முடங்கிப் போய்விடுகிறது. இந்த அபாயங்கள் குறித்து முன் கூட்டியே தகவல் தெரிவிக்கும் இவிஎம் கருவிகள் பயன்படுத்து வருகின்றனர். அக்கருவிகள் பழுதடைந்துள்ளதால் அதனை உடனடியான சீரமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குன்னூரில் மட்டும் ஆபத்துகளை முன் கூட்டியே தெரிக்கும் வகையில் 24 இடங்களில் மக்களை எச்சரிக்கும் வகையில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை தற்போது பழுதடைந்துள்ளன. ஆகவே செயல்படாமல் உள்ளன. பெருத்த சேதம் ஏற்படுவதற்கு முன் அபாய எச்சரிக்கை கருவிகளை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
Loading More post
சென்னை: பைக்கில் பின்னால் அமர்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்... மீறினால் அபராதம்
`இங்க இருக்க பயமாருக்கு ப்பா’- கேரள விஸ்மயாவின் கடைசி வார்த்தைகள்; வழக்கில் இன்று தீர்ப்பு
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
பழங்குடியின பள்ளி மாணவி மீது இளைஞர் சரமாரி தாக்குதல் - முதல்வர் அதிரடி உத்தரவு
'உன்னை நீ நம்பினால்' - தினேஷ் கார்த்திக் உற்சாக ட்வீட்
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்