[X] Close

சேற்றில் சிக்கி அடிபட்ட யானை இயல்பு நிலைக்கு திரும்பியது

injured-elephant-recovered-after-treatment-in-nilgirirs

தொடர் சிகிச்சையால் சேற்றில் சிக்கி காயமடைந்த யானை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.


Advertisement

நீலகிரி மாவட்டத்தில் ஆற்றில் சிக்கித் தவித்த யானை, சிகிச்சைக்குப் பின்னர் இயல்புநிலைக்கு திரும்பி வருகிறது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் சிங்காரா வனப்பகுதியில் உள்ள ஆற்றில் சிக்கிக்கொண்ட அந்த யானையை வனத்துறையினர் மீட்டனர்.

எழுந்து நிற்கக்கூட இயலாத நிலையில் இருந்த அந்த யானைக்கு, கால்நடை மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தனர். அதன் விளைவாக, அந்த யானை தற்போது இயல்புநிலைக்கு திரும்பி, வழக்கம்போல் உணவுகளை உண்ணத் தொடங்கியுள்ளது.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close