பிரிட்டிஷ் நாட்டின் ஆடம்பர ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம், மணிக்கு 623 கி.மீ. வேகத்தில் பறக்கக்கூடிய எலெக்ட்ரிக் விமானத்தை வடிவமைத்து அசத்தியுள்ளது. இதன் மூலம் தங்கள் விமானம் உலகின் அதிவேக எலக்ட்ரிக் வாகனமாக மாறி உள்ளது எனவும் தெரிவித்துள்ளது ரோல்ஸ் ராய்ஸ்.
Accelerating the Electrification of Flight என்ற திட்டத்தின் கீழ் Spirit of Innovation என்ற பெயர் கொண்ட இந்த விமானத்தை வடிவமைத்துள்ளதாக ரோல்ஸ் ராய்ஸ் தெரிவித்துள்ளது. அதோடு இந்த விமானத்தை பறக்க செய்ததன் மூலம் நிகழ்த்தப்பட்டுள்ள மூன்று உலக சாதனைகளை சர்வதேச வானூர்தி கூட்டமைப்பில் பதிவு செய்யும் நோக்கில் விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளது ரோல்ஸ் ராய்ஸ்.
202 நொடிகளில் 3000 மீட்டர் உயரத்தை எட்டியது, 3 கிலோ மீட்டருக்கு மேல் மணிக்கு 559.9 கி.மீ. வேகத்தில் சென்றது மற்றும் 15 கிலோ மீட்டருக்கு மேல் மணிக்கு 532.1 கி.மீ. வேகத்தில் சென்றது என மூன்று சாதனைகளுக்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விமானம் பறக்கும் போதும் ஏற்படும் கார்பன் வெளியேற்றம் பெருமளவில் குறையும் எனவும் ரோல்ஸ் ராய்ஸ் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : ‘Yara Birkeland’ உலகின் முதல் எலெக்ட்ரிக் மற்றும் தானியங்கி கப்பல்!
Loading More post
இந்தியாவை பார்ப்பதற்கு இலங்கையை போலவே உள்ளது - ராகுல் காந்தி எச்சரிக்கை
கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிக் கல்வித்துறையின் திட்டம் இதுதான்!
"26 மாவட்டங்கள் பாதிப்பு, 1089 கிராமங்கள் மூழ்கின" - அசாம் வெள்ளத்தின் கோரதாண்டவம்
`சிதம்பரம் கோயில் கனகசபை மீது பக்தர்கள் ஏறி வழிபடலாம்'- அராசணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!
அமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்?
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்