[X] Close

காபூல் ராணுவ மருத்துவமனை மீது தாக்குதல் - தலிபான் ராணுவ கமாண்டர் உயிரிழப்பு

உலகம்

Taliban-commander-died-in-Kabul-hospital-attack

ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் பயங்கரவாதிகள், ராணுவ மருத்துவமனை மீது நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் தலிபான் ராணுவ கமாண்டரும் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காபூலில் உள்ள ராணுவ மருத்துவமனை மீது ஐஎஸ்கே பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் 19 பேர் உயிரிழந்தனர். இவர்களில் மூத்த ராணுவ கமாண்டர் ஹம்துல்லா மோக்லிஸும் ஒருவர் என தலிபான் அரசு அறிவித்துள்ளது. ஐஎஸ்கே பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு அவர் இறந்ததாக தலிபான் அரசு கூறியுள்ளது.

“மோசடி செய்து கொலை மிரட்டல் விடுக்கிறார் முன்னாள் அமைச்சர்” - கேரள பெண் தொழிலதிபர் புகார் 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close