[X] Close

தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும்: வானிலை மையம்

Rainfall-will-gradually-decrease-in-Tamil-Nadu--Weather-Center

நாளை முதல் தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையை பொறுத்தவரை இரவு நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை முதல் மழை படிப்படியாக குறைய தொடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேலூர் மாவட்டம் சோழிங்கரில் 8 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close