உலகம் முழுவதுமுள்ள நெட்டிசன்களின் மனங்களை கவர்ந்துள்ளது குட்டிப் பாப்பாவின் செயல். அது வீடியோவாக வைரலாகியும் வருகிறது. இந்த வீடியோவை பார்த்தால் நீங்களும் புன்னகை கொள்வீர்கள். அப்படி என்ன செய்தார் அவர்?
“விமான நிலையத்தில் பாதுகாவலர்களின் அனுமதியை பெற்றுக் கொண்டு கடல் கடந்து பயணிக்கும் தனது அத்தைக்கு பிரியா விடை கொடுத்தார் அவர்” - என்ற கேப்ஷனை தாங்கி நிற்கிறது ட்விட்டர் தளத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோ.
அந்த வீடியோவில் சிவப்பு நிற பூ போட்ட ஆடை அணிந்துள்ள பெண் குழந்தை விமான நிலைய பாதுகாவலர்களுக்கு எதிரே நிற்கிறார். பின்னர் அவர்களிடம் அனுமதியை பெற்றுக் கொண்டு தனது அத்தையை ஓடிச் சென்று அணைத்துக் கொள்கிறார்.
இந்த வீடியோ எங்கு? எப்போது? எடுக்கப்பட்டது என்ற விவரங்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இருந்தாலும் இணையவெளியில் பலரது இதயங்களை வென்றுள்ளது.
She asked the officer permission to say goodbye to her aunt at the airport. pic.twitter.com/bcsb9rnxt6 — Kaptan Hindustan™ (@KaptanHindostan) October 14, 2021
6.6 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை பெற்றுள்ளது இந்த வீடியோ. 70 ஆயிரம் லைக்குகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதோடு பலரும் குழந்தையின் செயலை பாராட்டி கமெண்ட் செய்தும் வருகின்றனர்.
இதையும் படிக்கலாம் : 'கிரிக்'கெத்து 5: 2003 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக சச்சினின் பேட் எழுதிய காவியம்
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!