[X] Close

கார் விபத்தில் திமுக எம்.எல்.ஏ. மகன் உள்பட 7 பேர் உயிரிழப்பு

தமிழ்நாடு

7-people-including-Hosur-DMK-MLA-Prakash-were-killed-in-a-car-accident-in-Bangalore
பெங்களூர் கோரமங்கலா பகுதியில் நிகழ்ந்த கார் விபத்தில் ஒசூர் திமுக எம்எல்ஏ பிரகாஷின் மகன் கருணாசாகர் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.
 
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கோரமங்கலா என்ற பகுதியில் நள்ளிரவில் நிகழ்ந்த கார் விபத்தில், காரில் இருந்த 7 பேரும் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர், ஒசூர் தொகுதி திமுக எம்எல்ஏ பிரகாஷின் மகன் கருணாசாகர் என்பது தெரிய வந்துள்ளது.
 
கோரமங்கலா பகுதியில் நள்ளிரவில் வேகமாக வந்த கார் விபத்துக்குள்ளானதில், கார் சுக்குநூறாக நொறுங்கியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

Advertisement

Advertisement
[X] Close