Published : 28,Aug 2021 10:08 PM
இந்தியா அவமானத்தில் தலைகுனிகிறது: ஹரியானா விவசாயிகள் மீதான தாக்குதலுக்கு ராகுல் கோபம்

ஹரியானாவின்கர்னல்மாவட்டத்தில்போராட்டத்தில்ஈடுபட்டவிவசாயிகள்மீதுபோலீஸார் நடத்தியதாக்குதலை காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கடுமையாக கண்டித்துள்ளார்.
ஹரியானாபோராட்டத்தில்காயமடைந்தஒருவிவசாயியின்படத்தைபகிர்ந்தராகுல்காந்தி, "மீண்டும்விவசாயிகளின்இரத்தம்சிந்தியது, இந்தியாவெட்கிதலைகுனிகிறது" என்றுட்வீட்செய்தார்.
फिर ख़ून बहाया है किसान का,
— Rahul Gandhi (@RahulGandhi) August 28, 2021
शर्म से सर झुकाया हिंदुस्तान का!#FarmersProtest#किसान_विरोधी_भाजपाpic.twitter.com/stVlnVFcgQ
ஹரியானாமாநிலம் கர்னலில்முதல்வர்மனோகர்லால்கட்டார்தலைமையில்நடந்தகூட்டத்திற்குஎதிர்ப்புதெரிவித்தவர்கள்மீதுஹரியானாகாவல்துறையினர்லத்தியால்சரமாரியாகதாக்குதல்நடத்தியதால்பலவிவசாயிகள்காயமடைந்தனர்.