Published : 02,Aug 2021 11:23 AM

"கட்சிக்காக உழைத்து வரும் யாருக்கும் தலைவராகும் வாய்ப்பு வரும்" - கே.எஸ். அழகிரி

கட்சிக்காக உழைத்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகும் வாய்ப்பு வரும் என்று, கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு கூறினார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்