Published : 25,Jul 2021 10:29 PM

டோக்கியோ ஒலிம்பிக் : ஜூலை 26 அன்று இந்தியா பங்கேற்கும் போட்டிகள் விவரம்

Japan-Tokyo-Olympics-India-s-schedule-on-July-26

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்கில் நான்காம் நாளான ஜூலை 26 அன்று வாள்வீச்சு, வில்வித்தை, நீச்சல், டேபிள் டென்னிஸ் மாதிரியான விளையாட்டுகளில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். 

படகோட்டும் போட்டி 

காலை 8.35 : ஆடவர் லேசர் ஹீட்ஸ் 3 - விஷ்ணு சரவணன் 

காலை 11.05 : மகளிர் லேசர் ரேடியல் ஹீட்ஸ் - நேத்ரா குமணன். 

வாள்வீச்சு 

காலை 5.30 : மகளிர் Sabre - பவானி தேவி - இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முதல் வாள்வீச்சாளர். 

வில்வித்தை 

காலை 6.00 : ஆடவர் குழு ரவுண்ட் ஆப் 16 - அதானு தாஸ், பிரவீன் ஜாதவ், தருந்தீப் ராய்

டேபிள் டென்னிஸ் 

காலை 6.30 : ஆடவர் ஒற்றையர் இரண்டாம் சுற்று - சரத் கமல் 

காலை 6.30 : மகளிர் ஒற்றையர் இரண்டாம் சுற்று - சுதீர்தா முகர்ஜி 

காலை 11.00 : மகளிர் ஒற்றையர் மூன்றாம் சுற்று - மாணிகா பாத்ரா 

நீச்சல் 

மதியம் 03.46 : 200 மீட்டர் பட்டர்பிளை ஹீட்ஸ் - சஜன் பிரகாஷ் 

குத்துச் சண்டை

மதியம் 03.06 : மிடில் வெயிட் - ஆஷிஷ் குமார். 

ஹாக்கி 

மாலை 05.45 : இந்தியா மகளிர் ஹாக்கி அணி vs ஜெர்மனி 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்