[X] Close

காஞ்சிபுரம்: பராமரிக்கப்படாத மின் கம்பத்திலிருந்து கசிந்த மின்சாரம்: பசு உயிரிழப்பு

தமிழ்நாடு

Electricity-leaked-from-unmaintained-power-pole-and-One-cow-dies-in-Kanchipuram

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் அருகே பராமரிக்கப்படாத மின் கம்பத்திலிருந்து மின்சாரம் கசிந்த நிலையில் அந்த மின் கம்பத்தை கடக்க முயன்ற பசு ஒன்று மின்சாரம் பாய்ந்து துடிதுடித்து இறந்துள்ளது. அந்த மாடு இறந்த பிறகே பொதுமக்களுக்கு அந்த மின் கம்பத்தில் இருந்து மின் கசிந்து வருவது தெரிந்துள்ளது. 


Advertisement

இதையடுத்து பொதுமக்கள் மின்கம்பங்களை சீர்செய்ய கோரிக்கை வைத்துள்ளனர். சுற்றுலா நகரமான காஞ்சிபுரத்தில் நடந்துள்ள இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து புதியதலைமுறைக்கு பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி “மின்கம்பத்தை சரிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார். 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close