[X] Close

‘எங்களைக் காப்பியடிக்கிறார்கள்!’ - திமுகவை கடுமையாக விமர்சிக்கும் கமல்

Subscribe

சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையில், அண்மைக்காலமாக திமுகவை கடுமையாக விமர்சிக்கிறார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன். மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று திமுக அறிவித்தது, என்னுடைய திட்டம் என விமர்சித்துள்ளார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்.


Advertisement
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close