[X] Close >

இதுவரை இல்லாத நோய்த்தொற்று காலத்தில் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறேன்: நிதியமைச்சர்

நடப்பு 2021-22 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். உரையில் அவர், ''இதுவரை இல்லாத நோய்த் தொற்று காலத்தில் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறேன். கொரோனா காலத்தில் மக்கள் சிரமப்படாமல் இருக்க ஏழைகள் நல்வாழ்வு நிதியை பிரதமர் மோடி வழங்கினார்'' என்றார். 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close