மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ள நிகழ்ச்சியில் பேச அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி எழுந்தபோது "ஜெய் ஸ்ரீராம்" என கேஷம் எழுப்பப்பட்டதால் அவர் பேச மறுத்துவிட்டார்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 125 ஆவது பிறந்ததினமான இன்று கொல்கத்தாவின் விக்டோரியா ஹால் வெளியே ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் கலந்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசுவதற்கு மம்தா எழுந்தபோது கூட்டத்தில் சிலர் "ஜெய் ஸ்ரீராம்" என கோஷம் எழுப்பினர். இதனால் ஆத்திரமடைந்த மம்தா பேச மறுப்பு தெரிவித்தார்.
Responding to some members raising slogans of #JaiShriRam in the audience, CM #MamataBanerjee says its not a political programme, and noone should be insulted after being invited #NetajiSubhasChandraBose#ModiVsMamata#BreakingNewspic.twitter.com/VBBE4v8ZEU
இது குறித்து பேசிய மம்தா "இது அரசியல் நிகழ்ச்சியல்ல, அரசு நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சிக்கு கண்ணியம் தேவை. நிகழ்ச்சிக்கு ஒருவரை அழைத்துவிட்டு அவரை அவமதிப்பது சரியல்ல" என தெரிவித்துள்ளார்.
Loading More post
தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு
மேற்கு வங்க தேர்தல் 'கணிப்பு' - பாஜக கசியவிட்ட ஆடியோவுக்கு பிரசாந்த் கிஷோர் விளக்கம்
"நான் 100% தெலுங்கானாவின் மகள்!" - தனிக் கட்சியை உறுதி செய்த ஜெகனின் தங்கை ஷர்மிளா
“தமிழகத்தில் நீட் தேர்வை கைவிடுங்கள்” - மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தல்
PT Web Explainer: ஸ்மார்ட்போன் சந்தையில் எல்.ஜி நிறுவனம் தோற்றுப்போனது ஏன்?
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னரும் தொற்று ஏற்படுவது ஏன்? - மருத்துவர்கள் விளக்கம்
தாதாசாகேப் பால்கே விருது... ஆண்களால் ஆண்களுக்காக வழங்கப்படும் விருதா? - ஒரு பார்வை
குறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்
தடுப்பூசி பற்றாக்குறையாக இருக்கும் நேரத்தில் ஏற்றுமதி செய்வது சரியா? - ராகுல் காந்தி