இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்க்ஸை 131 ஓவர்கள் விளையாடி டிரா செய்துள்ளது. அணியின் ஒட்டுமொத்த கூட்டு முயற்சிக்கும் கிடைத்த வெற்றியாக இது பார்க்கப்படுகிறது. இந்நிலையில், முன்னாள் ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா வெற்றிக்காக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
#TeamIndia have pulled off the most remarkable DRAW!
The series stands at 1-1
Scorecard - https://t.co/tqS209srjN #AUSvIND pic.twitter.com/2zkWGJZtZG — BCCI (@BCCI) January 11, 2021
“இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் சிறப்பாக விளையாடி இருந்தால் நாம் சிட்னி டெஸ்ட் போட்டியை வென்றிருக்கலாம்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் அவர்.
அவரது கருத்தை பலரும் இப்போது TROLL செய்து வருகின்றனர். “நீங்கள் வந்து இந்தியாவுக்காக விளையாடுங்கள்”, “அறவே யோசிக்காமல் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்து”, “அடுத்த போட்டியில் நீங்கள் தான் இந்தியாவின் ஓப்பனர்”, “ஒருமுறை கூட நீங்கள் கிரிக்கெட் விளையாடியது இல்லை என்பது தெரிகிறது” என ரகம் ரகமாக கிரிக்கெட் ரசிகர்கள் ராஜீவ் சுக்லாவை தெறிக்கவிட்டு வருகின்றனர்.
Stupidest comment I have seen ??♂️
— Suryanarayan Ganesh (@gsurya) January 11, 2021Advertisement
Loading More post
சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வெளுத்து வாங்கிய இந்திய அணி - மேட்ச் ரிவ்யூ
சசிகலா ரிலீஸாகும் நாளில் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு!
’டீம்க்கு கிடைத்த வெற்றி’.. ’தமிழக வீரர்கள் சிறப்பு’ - முதல்வர், ஸ்டாலின் வாழ்த்து!
“பிரைவஸி பாலிசி மாற்றங்களை கைவிடுங்கள்” வாட்ஸ் அப் சி.இ.ஓ-வுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
ஆஸி. மண்ணில் மூவர்ணக் கொடியுடன் வெற்றி நடைபோட்ட இந்தியா- ஆல்பம்
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
மருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?