வருகிற 27-ஆம் தேதி சிறையில் இருந்து சசிகலா விடுதலையாக வாய்ப்பு உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் தகவல் தெரிவித்திருக்கிறார்.
1994-95ல் சசிகலா தாக்கல் செய்த வருமான வரிக்கணக்கில் ரூ. 4 லட்சம் குறைத்து காட்டியதாக சசிகலாவுக்கு எதிரான வருமான வரித்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அவரது வழக்கறிஞர் வருகிற 27ஆம் தேதி பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா விடுதலையாக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
சசிகலா விடுதலையாக இருப்பதால் வழக்கு குறித்து அவரிடமிருந்து விளக்கம்பெற்று மனுதாக்கல் செய்ய அவகாசம் தேவை எனவும் அவரது வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார். சசிகலா தரப்பு வழக்கறிஞரின் விளக்கத்தையடுத்து அடுத்தகட்ட விசாரணையை பிப்.4ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Loading More post
நிரவ் மோடியை இந்தியா அழைத்துவர இங்கிலாந்து உள்துறை அமைச்சர் அனுமதி
தீபக் சாஹர் அசத்தல் பவுலிங்! சென்னையின் வெற்றிக்கு 107 ரன்கள் இலக்கு
தமிழகத்தில் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க முடிவு?
"கொரோனாவை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்"- தமிழிசை சவுந்தரராஜன்
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 8000ஐ தாண்டியது; ஒரே நாளில் 33 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்