கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில், ஆஸ்திரேலியாவில் கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலியா நாட்டின் விக்டோரியா மாகாணத்தில் உள் அரங்குகளில் 15 பேருக்கு மேல் கூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், வீடுகள், அலுவலகங்களில் இருந்தாலும் முகக்கவசம் கட்டாயம் அணியவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சிட்னியில் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. வெளியூர் சென்றவர்கள் திரும்பி வருவதற்கும், அத்தியாவசியப் பணியாளர்களுக்கும் மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Loading More post
"வாங்க மோடி... வணக்கங்க மோடி.." கொங்கு தமிழில் பாஜகவினரின் வரவேற்பு பாடல்
"நாட்டின் மிகப்பெரிய கலவரக்காரர் மோடி"-மம்தா பானர்ஜி ஆவேசம்
கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து வந்தால் 7 நாள் தனிமை - தமிழக அரசு
ராக்கெட் வேகத்தில் உயரும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை: ஒரே மாதத்தில் ரூ.100 உயர்வு!
சென்னை: 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!