ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் சமூக வலைத்தள பக்கங்களில் இந்திய திரை பாடல்களுக்கு ஷார்ட் வீடியோ அப்ளிகேஷன்களில் நடனம் ஆடி அசத்துவது வழக்கம். அதற்கென அவருக்கு பிரத்யேக ரசிகர் கூட்டமும் வார்னரை பின்தொடருவது உண்டு.
இந்நிலையில், நேற்று ஷாருக்கான் நடித்த டான்2 படத்தின் சண்டைக்காட்சிகளை இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் வார்னர். அதில் ஷாருக்கானின் முகத்தை முற்றிலும் தனது முகமாக FACE அப்ளிகேஷன் மூலமாக மாற்றி அசத்தியிருந்தார். “இதில் உள்ள வன்முறைக்காக என்னை மன்னிக்கவும். ஆனால் இதை செய்வேன் என நானே நினைத்ததில்லை” என கேப்ஷன் போட்டு வார்னர் பகிர்ந்துள்ளார்.
சுமார் 12 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த வீடியோவை இதுவரை பார்த்துள்ளனர். மேலும் இதற்கு லைக்குகளையும், கமெண்டுகளையும் ரசிகர்கள் அள்ளி தெளித்து வருகின்றனர். வார்னர் இந்தியாவுடனான இரண்டாவது டெஸ்டில் விளையாடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு