ஜெர்மனியின் கோல்ன் நகரில் நடைபெற்ற குத்துச்சண்டை உலகக் கோப்பையில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அசத்தல் காட்டியுள்ளனர்.
3 தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என மொத்தமாக 9 பதக்கங்களை வென்று இந்தியா மாஸ் காட்டியுள்ளது. அமித் பங்கல் (52 கிலோ), மனிஷா மவுன் (மகளிர் 57 கிலோ) மற்றும் சிம்ரன்ஜித் கவுர் (மகளிர் 60 கிலோ) ஆகியோர் தங்கப் பதக்கங்களை இந்தியாவுக்காக வென்று கொடுத்துள்ளனர்.
AVENGERS ARE BACK?♀️?
After a lull of close to 10 months, Indian?? Boxing makes a memorable come back with 9⃣ medals including 3⃣?
2⃣?4⃣?at the prestigious Cologne Boxing World Cup. Way to go guys! @AjaySingh_SG | @KirenRijiju #Boxing #PunchMeinHaiDum #IndianSports pic.twitter.com/aJZ4yam3KF— Boxing Federation (@BFI_official) December 20, 2020Advertisement
இந்தியாவை சேர்ந்த ஐந்து வீராங்கனைகளும், எட்டு வீரர்களும் குத்துச்சண்டை உலகக் கோப்பையில் விளையாட பதிவு செய்திருந்தனர். அதற்காக இத்தாலியில் தீவிர பயிற்சியும் மேற்கொண்டனர்.
ஹெவிவெயிட் பிரிவில் (91 கிலோவிற்கு மேல்) இந்திய வீரர் சதீஷ் குமார் அரையிறுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இறுதி போட்டியில் வாக் ஓவரை அறிவித்ததால் வெள்ளி வென்றார். அதேபோல மகளிர் 57 கிலோ பிரிவில் மனிஷாவை எதிர்த்து விளையாடிய மற்றொரு இந்திய வீராங்கனை சாக்ஷி சவுத்ரி வெள்ளி வென்றார்.
India finishes with 9 medals including 3 gold at #CologneBoxingWorldCup https://t.co/RkSFgdRxGs @Media_SAI @tapascancer @IndiaSports pic.twitter.com/pMwSVlFNep — DD News (@DDNewslive) December 20, 2020
சோனியா லேதர் (மகளிர் 57 கிலோ), பூஜா ராணி (மகளிர் 75 கிலோ), கவுரவ் சோலங்கி (57 கிலோ) மற்றும் முகமது ஹுஸாமுதின் (57 கிலோ) ஆகிய நான்கு பேரும் வெண்கல பதக்கம் வென்றுள்ளனர்.
நன்றி : DD NEWS
Loading More post
காட்டு யானையுடன் செல்ஃபி: யானை தாக்கி இளைஞர் உயிரிழப்பு!
அரசியல் கட்சிகளோடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை
கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் பிரதமர் மோடி!
மீண்டும் ரூ.25 உயர்வு.. ராக்கெட் வேகத்தில் உயரும் LPG விலை: மக்கள் அதிர்ச்சி!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு: நள்ளிரவில் அமித்ஷாவுடன் 3 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தை
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி