[X] Close >

சென்னை ஆதம்பாக்கத்தில் தீ விபத்து : தந்தை - மகன் உயிரிழப்பு

Adambakkam-fire-accident--father-and-son-killed

சென்னை ஆதம்பாக்கத்தில் வீட்டின் 2 வது மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் தந்தை மகன் உயிரிழந்துள்ளனர். 


Advertisement

image

சென்னை ஆதம்பாக்கம் பாலாஜி நகரில் உள்ள வீட்டின் இராண்டாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தற்போது தந்தை பாரி, மகன் பாலமுருகன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close