சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் சூரியின் அப்பாவாக தவசியின் 'கருப்பன் குசும்புக்காரன்' காமெடி ரசிகர்கள் மத்தியில் பிரபலம். 'கருப்பன் குசும்புக்காரன்' மீம்கள் மூலம் வைரலான அவரது முகம் தற்போது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சமீப காலமாக உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உடல் மெலிந்து காணப்பட்ட தவசி, உதவி வேண்டி வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்.எல்.ஏ சரவணனின் ’சரவணா’ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் அவருக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என திமுக எம்.எல்.ஏ சரவணன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி ரூ. 1 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். நடிகர் சவுந்தரராஜா ரூ. 10ஆயிரமும் நிதியுதவி செய்துள்ளார். ஏற்கெனவே நடிகர் தவசிக்கு சிவகார்த்திகேயன் ரூ25 ஆயிரம், நடிகர் சூரி ரூ.20 ஆயிரமும் நிதியுதவி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading More post
"சிறுவர்கள் சிலம்பம் சுற்றி கொரோனாவை ஓட ஓட விரட்டுவதுபோல் இருந்தது"- தெலங்கானா ஆளுநர்
சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு செல்ல 8 புதிய ரயில்கள்!
மலபார் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து!
மழைநீர் தேக்கத்திற்கு ஆட்சியாளர்களின் மெத்தனப் போக்கே காரணம் - கனிமொழி
நீதிபதிகள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு ஆடிட்டர் குருமூர்த்தி வருத்தம்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு