சூரரைப் போற்று படத்தில் இருந்து “நாலு நிமிஷம்” என்ற சோகமான பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் சூரரைப் போற்று. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, ஊர்வசி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்கை வரலாறை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியிடப்பட்டது. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வரும் நவம்பர் 12 ஆம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில், படம் தொடர்பான ப்ரோமா வீடியோக்கள், மேக்கிங் வீடியோக்கள் படக்குழுவால் வெளியிடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது படத்தில் இருந்து ஒரு “நாலு நிமிஷம்” என்ற சோகமான பாடல் வெளியிடப்பட்டுள்ளது. பாடலின் நடுவே படம் தொடர்பான மேக்கிங் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading More post
கொடுத்த பொறுப்பை அறிந்து விளையாடும் படைவீரன் வாஷிங்டன் சுந்தர்!
இங்கிலாந்தில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கு அழைப்பு
மதுரை: திருமண விழாவில் கூகுள் பே, போன் பே மூலம் மொய் வசூல் செய்த மணமக்கள்
"உங்கள் பிரைவஸிக்கு நாங்கள் பொறுப்பு"- ஸ்டேட்டஸ் மூலம் விளக்கம் கொடுத்த வாட்ஸ்அப்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!