”மாஸ்க் கட்டாயம்”... திரையரங்குகள் திறப்புக்கான வழிகாட்டு விதிமுறைகள் என்னென்ன?

Theatres-reopen-in-tamilnadu-what-is-the-SOP

திரையரங்குகள் வரும் நவம்பர் 10 ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் திரையரங்கில் பின்பற்றப்பட வேண்டிய கட்டுப்பாட்டு வழிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு:- 


Advertisement

image

1. நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் திரையரங்குளை திறக்க அனுமதில்லை.


Advertisement

2. திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படவேண்டும்.

3. திரையரங்கு வளாகத்தில் முக கவசம் அணிவது கட்டாயம்.


Advertisement

4. திரையரங்கு மற்றும் அதன் வெளிப்பகுதியில் நிற்கும் பார்வையாளர்கள் சமூக இடைவெளி 6 அடியாக இருக்க வேண்டும்.

5. திரையரங்கினுள் குளிர்சாதன வசதி இருந்தால் அதன் வெப்பநிலை 24 டிகிரியிலிருந்து 30 டிகிரியாக இருக்க வேண்டும்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement