இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் சேவாக் ‘Viru ki Baithak' என்ற வீடியோ நிகழ்ச்சி மூலம் நடப்பு ஐபிஎல் சீசனில் சொதப்பும் வீரர்களை செமையாக கலாய்த்து வருகிறார்.
?https://t.co/SBDGgpmlvk pic.twitter.com/v10D7o2BtG — Mr Reese (@deepu_tweetz) October 24, 2020
ஒவ்வொரு போட்டிக்கு பிறகும் போஸ்ட் மேட்ச் அனாலிசிஸ் என அதில் அனல் பறக்கும் கமெண்டுகளை அள்ளி தெளித்து வருகிறார் ச்ஏவாக்.
இந்நிலையில் அவரது அண்மைய வீடியோ ஒன்று பலத்த சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.
சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் முடிந்த பிறகு மும்பையின் கேப்டன் ரோகித் ஷர்மாவை வடா பாவ் என தனது நிகழ்ச்சியில் விமர்சித்துள்ளார் ஷேவாக்.
ரோகித்தின் ஃபிட்னஸை குறிவைத்து அந்த கமெண்டை ஷேவாக் சொல்லியுள்ளதாக தெரிகிறது.
“ரோகித் ஷர்மா இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை. அதனால் என்ன வடா பாவ் இல்லை என்றால் என்ன? அதற்கு மாற்றாக தான் சமோசா பாவ் இருக்கிறதே. நான் சவுரப் திவாரியை சொல்கிறேன். ஏன் என்பதை நீங்களே அறிவீர்கள்” என ஷேவாக் சொல்லியுள்ளார்.
மும்பை அணியில் காயம் காரணமாக ரோகித் விளையாடாமல் உள்ள நிலையில் அவருக்கு மாற்றாக அணியில் இடம் பிடித்திருப்பவர் சவுரப் திவாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.
சேவாக்கின் இந்த வடா பாவ் கமெண்ட் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களை ஆவேசமடையை செய்துள்ளது.
?https://t.co/SBDGgpmlvk pic.twitter.com/v10D7o2BtG — Mr Reese (@deepu_tweetz) October 24, 2020
Virender sehwag on his instagram
Handle dig at rohit Sharma's
Fitness by calling him " vada pav". He called saurabh tiwary "samosa Pav ".
.
.
.
Shame on @virendersehwag #shamelessvirendrasehwag#shameonvirendrasehwag— Ashutosh Mahajan (@i_am_ashu997) October 26, 2020
Act of shamelessness from @virendersehwag
Thank god @ImRo45 didn't wish him 4 days ago. LOL instead, should have made a joke on his batting. This wasn't funny by any means.
BTW U were Rohit's fav. in his childhood ? https://t.co/rzrRIfZ7LZ— S Â ! $ H ? (@CricketSaish45) October 24, 2020
அதனால் ரசிகர்கள் தொடர்ந்து சேவாக்கை சாடி வருகின்றனர்.
Loading More post
பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அமைச்சர் விளக்கம்
மருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை
"4 படம் ஓடிவிட்டால் நான்தான் முதல்வர் என போஸ்டர் ஒட்டுகிறார்கள்" - செல்லூர் ராஜூ
"மருத்துவர் சாந்தா எனக்கு தாய் போன்றவர்"- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
“ஸ்டாலின் முதலமைச்சராக வர முடியாது” - அமைச்சர் கே.பி அன்பழகன்
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?