உள்ளாடைக்குள் கடத்தி வரப்பட்ட 13.75லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்.. துபாய் பயணி கைது.!

Chennai-Customs-seize-over-Rs-13-7-lakh-from-cigarette-packet--innerwear-of-Dubai-bound-passenger

சென்னையை 26 வயதான சையத் அலி என்ற பயணியிடமிருந்து இந்த தொகை கைப்பற்றப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்


Advertisement

image சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் துபாயில் இருந்து பயணித்த ஒருவரிடமிருந்து 18,600 அமெரிக்க டாலர்களை ( இந்திய மதிப்பு ரூபாய் 13.7 லட்சத்துக்கு மேல்) பறிமுதல் செய்தனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், சென்னையை 26 வயதான சையத் அலி என்ற பயணி சோதனைகளுக்கு பின்னர் தடுத்து நிறுத்தப்பட்டார்.

அவரது உள்ளாடைகளில் இருந்து கருப்பு பிசின் டேப்பால் மூடப்பட்ட மூன்று பொட்டலங்கள் மீட்கப்பட்டன. அந்த பொட்டலங்களில் 15600 அமெரிக்க டாலர்களும், அவரது கைப்பையில் இருந்த ஒரு சிகரெட் பாக்கெட்டில் 3000 அமெரிக்க டாலர்களும் இருந்தன. சுங்க சட்டம் 1962 (நாணய ஏற்றுமதி மற்றும் இறக்குமதி) விதிமுறைகள், 2015 இன் கீழ் மொத்தம் 18600 அமெரிக்க டாலர்கள் மீட்கப்பட்டு கைப்பற்றப்பட்டன.


Advertisement

https://bit.ly/3jx1ej5

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement