ஐபிஎல் அரங்கில் சி.எஸ்.கேவுக்காக 4000 ரன்கள்.. இது தோனியின் சாதனை...!

Dhoni-has-crossed-4000-runs-for-CSK-in-the-IPL

 சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஐபிஎல் அரங்கில் சென்னைக்காக விளையாடி 4000 ரன்களை குவித்துள்ளார். 


Advertisement

image

சென்னை அணிக்காக 170 போட்டிகள் விளையாடியுள்ள தோனி மொத்தமாக 4022 ரன்களை குவித்துள்ளார். அதில் 275 பவுண்டரிகளும், 185 சிக்சர்களும் அடங்கும். 


Advertisement

இந்த சீசனில் தோனியின் பேட்டிங் ஆவரேஜ் 27.33.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement