பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு.!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

2020ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 2 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது


Advertisement

2020ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் துறைவாரியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அதன்படி, 2020ம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 2 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பால் ஆர்.மில்க் ரோம், ராபர்ட் பி. வில்சன் ஆகிய இருவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஏலக் கோட்பாட்டின் மேம்பாடு மற்றும் ஏலக் கோட்பாட்டின் புதிய வடிவமைப்புகளை உருவாக்கியதற்காக இருவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement