முரளி விஜய் அவுட்.... ராயுடு இன்.. சி.எஸ்.கே போட்ட ஸ்கெட்ச்

CSK-VS-SRH-PLAYING-11-IN-BOTH-TEAMS-FOR-MATCH-14-IPL-2020

துபாயில் நடைபெற்று வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான 14வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் வார்னர் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.


Advertisement

இந்த ஆட்டத்தில் இரு அணியிலும் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ள வீரர்கள் யார் யார்?

சன்ரைசர்ஸ் ஐதராபாத் 

வார்னர்  (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ, மணீஷ் பாண்டே, வில்லியம்சன், அப்துல் ஸமாத், அபிஷேக் ஷர்மா, பிரியம் கார்க், ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, நடராஜன்.

சென்னை சூப்பர் கிங்ஸ் 


Advertisement

வாட்சன், ராயுடு, டுப்லெஸிஸ், கேதார் ஜாதவ், தோனி (கேப்டன்), பிராவோ, ஜடேஜா, சாம் கர்ரன், தாக்கூர், பியூஸ் சாவ்லா, தீபக் சஹார். 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement