தமிழகத்தில் முதல்முறையாக அம்மா நகரும் நியாயவிலை கடை திட்டத்தினை முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.
ரூ. 9 கோடியே 66 லட்சம் மதிப்பில், நாகையில் 262 கடைகள், திருவண்ணாமலையில் 212 கடைகள், கிருஷ்ணகிரியில் 168 கடைகள் உள்பட தமிழகம் முழுவதும் மூவாயிரத்து 501 நகரும் நியாய விலை கடைகள் தொடங்கப்பட உள்ளன. இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நகரும் நியாயவிலை கடை வாகனத்தை முதலமைச்சர் பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
மலைப்பாங்கான பகுதிகள் உள்ளிட்டவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு நகரும் நியாயவிலை கடைகள் அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading More post
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
திமுக - ஐயூஎம்எல், மமக கட்சிகள் இடையே கையெழுத்தானது தொகுதி பங்கீடு ஒப்பந்தம்
துணை முதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்திக்க நேரம் கேட்ட தேமுதிக!
கன்னியாகுமரியில் ராகுலின் படகு சவாரிக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?