காற்றை சுத்திகரிக்கும் வகையிலான முகக்கவசத்தை எல்ஜி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் முகக்கவசங்கள் நம் அன்றாட வாழ்வின் அத்தியாவசியமாக பயன்படுத்தும் பாதுகாப்பு கவசமாகிவிட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், AIR PURIFIER முகக்கவசத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த முகக்கவசத்தில் இரண்டு காற்று சுத்திகரிப்பான்கள் உள்ளன. இவை காற்றை சுத்திகரித்து உள்ளே அனுப்புகிறது.
முகக்கவசத்தை அணிபவர்களின் சுவாச சுழற்சிக்கு ஏற்ப அளவைமாற்றி கொள்ள சென்சாரும் பொருத்தப்பட்டுள்ளது. மூச்சு விடுவதில் பிரச்னை ஏற்படாத வண்ணமும் கண்ணாடி அணிவோருக்கு ஏற்ற வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விலை நிர்ணயம் செய்யவில்லை என கூறியுள்ள எல்ஜி நிறுவனம், விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக தெரிவித்துள்ளது.
Loading More post
தேவேந்திரகுல வேளாளர் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
கொரோனா பரவலை குறைக்க 10 முக்கிய வழிகள்: மருத்துவர் பிரதீப் கவுர் வழிகாட்டுதல்
மகாராஷ்டிராவில் அடுத்த 15 நாட்களுக்கு ஊரடங்கு: முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு
வேளச்சேரி வாக்குச்சாவடி எண் 92-இல் ஏப்.,17ம் தேதி மறுவாக்குப்பதிவு
ஈ.வெ.ரா. சாலை பெயர் பலகை சர்ச்சை: விளக்கமளித்த நெடுஞ்சாலைத்துறை மண்டலப் பொறியாளர்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!