கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், அடுத்த சில நாட்களில் துபாயில் ஆரம்பமாக உள்ளது 2020-க்கான ஐ.பி.எல் தொடர்.
கடந்த சில மாதங்களாக கிரிக்கெட் களத்திற்கு செல்லாமல் இருந்த அனைத்து அணி வீரர்களும் துபாயில் முகாமிட்டு தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனும், இந்திய அணியின் அதிரடி ஓப்பனருமான ‘ஹிட்மேன்’ ரோஹித் ஷர்மா பந்துகளை அடித்து ஆடுவதில் வல்லவர்.
அவர் அண்மையில் மேற்கொண்ட வலைபயிற்சியில் பந்தினை பவுண்டரிக்கு பறக்க விடும் அசுர ஆட்டத்தை, ட்விட்டரில் இருபது நொடிகள் ஓடும் வீடியோவாக பகிர்ந்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.
? Hitman mode ??#OneFamily #MumbaiIndians #MI #Dream11IPL @ImRo45 pic.twitter.com/UK4nYlPeWe — Mumbai Indians (@mipaltan) September 9, 2020
பார்வையாளர்களுக்கு அனுமதியின்றி நடைபெறவுள்ள இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியோடு தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆட உள்ளது.
Loading More post
பழைய பஸ் பாஸ் மூலம் மாணவர்கள் பயணிக்கலாம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
டெல்லியில் இன்று அமித் ஷாவை சந்திக்கிறார் தமிழக முதல்வர் பழனிசாமி
காபா டெஸ்ட் : 4-ம் நாள் உணவு இடைவேளையில் ஆஸ்திரேலியா 182 ரன்கள் முன்னிலை
இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதா ‘Tandav’ வெப் சீரிஸ்? அமேசான் பிரைமுக்கு சம்மன்
முதல்வர் பழனிசாமி இன்று டெல்லி பயணம்... கூட்டணி குறித்து பேச வாய்ப்பு!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!