"வெளிநாட்டு மருத்துவர்களின் ஆலோசனைப்படி எஸ்பிபிக்கு சிகிச்சை" மருத்துவமனை அறிக்கை !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பாடகர் எஸ்பிபி உடல் நிலை சீராக இருப்பதாக தனியார் மருத்துவமனை அறிக்கை தெரிவித்துள்ளது.


Advertisement

பின்னணி சினிமாப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகளின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

image


Advertisement

இந்நிலையில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அத்துடன் சிறப்பு மருத்துவர் வல்லுநர்கள் குழு வரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்படைந்தவர்கள் வெளிநாடுகளில் எக்மோ உதவியுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஆகையால் அமெரிக்கா, இங்கிலாந்தில் இருக்கும் வல்லுனர்களுடன் ஆலோசிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுவதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement