12 வயது சிறுமியை திருமணம் செய்த கணவன் மற்றும் பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு.

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

(கோப்பு புகைப்படம்)


Advertisement

புனேவை சேர்ந்த 12 வயது சிறுமியை திருமணம் செய்த கணவன் மற்றும் அவரின் பெற்றோர், சிறுமியின் பெற்றோர் உள்ளிட்டவர்கள் மீது குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் அடிப்படையில் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

image


Advertisement

ஜூன் 9 ஆம் தேதி இந்த சிறுமிக்கு திருமணம் நடந்துள்ளது. சமூக ஆர்வலர் ஒருவர் இந்த திருமணம் குறித்த தகவல்களைப் பெற்று போலீஸில் புகார் அளித்தார்.  இதன் அடிப்படையில் 12 வயது சிறுமியின் பெற்றோர், கணவன் மற்றும் அவரின் பெற்றோர் உட்பட 5 பேர் மீது குழந்தை திருமண தடைச்சட்டம்-2006 இன் பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement