தமிழக முதல்வருடன், பிரதமர் மோடி நாளை முக்கிய ஆலோசனை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன், இந்திய பிரதமர் மோடி நாளை காலை 10.30 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.


Advertisement

image

கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி தமிழக முதல்வர் உட்பட 8 மாநில முதல்வர்களுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி  நாளை காலை 10.30 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக முக்கியமான ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement