சென்னை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவுரை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னை உள்ளிட்ட  16 மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.  


Advertisement

தமிழ்நாடு, குஜராத், கர்நாடகா, தெலங்கானா ஆகிய நான்கு மாநிலங்களில் உள்ள 16 மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்தி உயிரிழப்புகளை தடுக்கவும், அரசின் வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றவும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

image


Advertisement

அதன்படி தமிழ்நாட்டில், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி, திருவள்ளூர், திருச்சி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும், பிற மாநிலங்களில் ஹைதராபாத், மேட்சல் மல்காஜி, அகமதாபாத், சூரத், பெலகாவி, பெங்களூரு, கலாபுராகி, உடுப்பி ஆகிய 16 மாவட்டங்களுக்கு மத்திய அரசு இந்த வேண்டுகோள் விடுத்துள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement