தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளையில் பல கோடி ரூபாய் மோசடி: பாஜக புகார்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளையில் பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.


Advertisement

தமிழக காங்கிரஸ் அறக்கட்டளையில் நடைபெற்றுள்ள மோசடி நேஷனல் ஹெரால்டு மோசடியைவிட 100 மடங்கு அதிகமானது என்றும் எனவே ரூபாய் 100 கோடிக்கு மேல் நடைபெற்றுள்ள இந்த மோசடிக் குறித்து வருமான வரித்துறையினர் விசாரணை நடத்த வேண்டும் என்றும் எல்.முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement