ராணிப்பேட்டை: கொரோனாவிற்கு மேலும் 3 பேர் உயிரிழப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா பாதிப்பால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.


Advertisement

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரத்தை சேர்ந்த ஒருவர் மற்றும் அரக்கோணம் பகுதியை சேர்ந்த இருவர் என ஒரே நாளில் 3 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனாவிற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 6 லிருந்து 9 ஆக உயர்ந்துள்ளது.

image


Advertisement

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் கழிவுகளால் தொற்று பரவுமா?: ஆய்வில் புதிய தகவல் 

ஏற்கெனவே கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், தற்போது கொரோனா உயிரிழப்பும் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement