கொரோனாவுக்கு சென்னையில் இன்று மட்டும் 16 நபர்கள் உயிரிழப்பு

Coronation-death-toll-in-Chennai-alone-16

சென்னையில் இன்று மட்டும் 16 நபர்கள் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.


Advertisement

image

தமிழகத்தில் கொரோனா உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. நேற்று தமிழகத்தில் 2,516 நபர்களுக்கு கொரோனா உறுதியான நிலையில் 39 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இன்று மட்டும் சென்னையில் கொரோனாவுக்கு  16 நபர்கள் உயிரிழந்துள்ளனர். 


Advertisement

ராஜீவ்காந்தி மருத்துவமனை - 5

ஓமந்தூரார் மருத்துவமனை - 5

ஸ்டான்லி மருத்துவமனை -3


Advertisement

கே.எம்.சி மருத்துவமனை -2

மியாட் மருத்துவமனை -1

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement