[X] Close

கொரோனா: சென்னையில் மண்டல வாரியாக பாதிப்பு விவரம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னையைப் பொருத்தவரை நேற்று ஒரே நாளில் மட்டும் 1,479 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,924 ஆக உயர்ந்துள்ளது.


Advertisement

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 1,982 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.  ஒட்டு மொத்தமாகத் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 22,047 ஆகப் பதிவாகி இருக்கிறது.தமிழகத்தில் இதுவரை 367 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

image


Advertisement

சென்னையைப் பொருத்தவரை நேற்று ஒரே நாளில் மட்டும் 1,479 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,924 ஆக உயர்ந்துள்ளது.

image

சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 4821 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்டையார்பேட்டையில் 3781 பேரும், தேனாம்பேட்டையில் 3464 பேரும் கோடம்பாக்கத்தில் 3108 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் தினந்தோறும் ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement