கொரோனா தொற்று கண்டறியப்பட்டோரின் உடலில் ஆக்ஸிஜன் அளவை தொடர்ந்து கண்காணித்தால், உயிரிழப்புகளைத் தடுக்க முடியும் என்று மருத்துவர்கள் யோசனை கூறுகின்றனர்.
கொரோனாவால் பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், கொரோனா தொற்று கண்டறியப்பட்டோரின் உடல் ஆக்ஸிஜன் அளவை தொடர்ந்து கண்காணித்தால், உயிரிழப்புகளைத் தடுக்க முடியும் என்று மருத்துவர்கள் யோசனை கூறுகின்றனர்.
தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு !
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோருக்கு உடனடியாக ஆக்ஸிஜன் கொள்ளளவில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். எனவே விரல்களில் மாட்டும் எஸ்.பி.ஓ. 2 என்ற கருவியைக் கொண்டு, உடலின் ஆக்ஸிஜன் அளவை கண்காணித்து, அந்த அளவு குறைந்தால் உடனடியாக சிகிச்சையளித்தால் உயிரிழப்பைத் தடுக்க முடியும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Loading More post
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 8000ஐ தாண்டியது; ஒரே நாளில் 33 பேர் உயிரிழப்பு!
“நடிகர் விவேக்கின் உடல்நலக் குறைவுக்கு தடுப்பூசி காரணம் அல்ல” - மருத்துவமனை விளக்கம்
பிரான்ஸுக்கு எதிராக பாகிஸ்தானில் போராட்டம்... டிஎல்பி கட்சிக்கு 'அஞ்சும்' இம்ரான் அரசு!
உ.பி: ஞாயிறுகளில் ஊரடங்கு; முகக்கவசம் அணியாமல் 2-ம் முறை சிக்கினால் ரூ.10,000 அபராதம்
விலை வீழ்ச்சியால் வேதனை: ஏரியில் தக்காளியை கொட்டும் கிருஷ்ணகிரி விவசாயிகள்!
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்