திருமழிசை மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து அதிகரித்து உள்ளதால் காய்கறிகளின் விலை குறைத்து உள்ளது. இருப்பு வைக்க முடியாத காரணத்தால் காய்கறிகள் அழுகி கீழே கொட்டும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
திருமழிசை மார்கெட்டில் காய்கறிகளின் இன்றைய விலை நிலவரம்(ஒரு கிலோ )
தக்காளி - ரூ. 10
பெரிய வெங்காயம் - ரூ. 10
உருளைக் கிழங்கு - ரூ. 25
சாம்பார் வெங்காயம் - ரூ. 50
கேரட் - ரூ. 15
பீன்ஸ் - ரூ. 50
பீட்ரூட் -ரூ. 15
சவ்சவ் -ரூ. 10
முள்ளங்கி -ரூ. 15
கோஸ் -ரூ. 10
வெண்டைக்காய் -ரூ. 15
கத்திரிக்காய் -ரூ. 20
முருங்கைக்காய் -ரூ. 15
காளிஃப்ளவர் -ரூ. 15
சேனைக்கிழங்கு -ரூ. 20
பச்சைமிளகாய் -ரூ. 25
இஞ்ஜி -ரூ. 50
அவரைக்காய் -ரூ. 40
பூண்டு -ரூ. 100 - ரூ. 120
கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, உபி, ஜார்க்கண்ட் என பிற மாநிலங்களில் இருந்து திருமழிசை மார்கெட் பகுதிக்கு 300 லிருந்து 350 வாகனம் மூலம் காய்கறிகள் வருகிறது. அதில் 4 ஆயிரம் டன் காய்கறிகள் வருவதால் போதுமான அளவிற்கு காய்கறிகள் வந்துள்ளது. மேலும் திருமண நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதால் காய்கறிகள் விலை குறைந்து அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் சில்லறை விலை நிலவரம்(ஒரு கிலோ)
தக்காளி -ரூ. 20
பெரிய வெங்காயம் -ரூ. 15
உருளைக் கிழங்கு -ரூ. 40
சாம்பார் வெங்காயம் - ரூ. 100
கேரட் -ரூ. 25
பீன்ஸ் -ரூ. 100
பீட்ரூட் -ரூ. 40
செவ் செவ் -ரூ. 30
முள்ளங்கி -ரூ. 15
கோஸ் -ரூ. 15
வெண்டைக்காய் -ரூ. 20
கத்திரிக்காய் -ரூ. 40
முருங்கைகாய் -ரூ. 30
காளிஃபிளவர் -ரூ. 15
சேனைக்கிழங்கு -ரூ. 40
பச்சைமிளகாய் - ரூ. 50
இஞ்ஜி - ரூ. 80
அவரைக்காய் -ரூ. 60
பூண்டு ரூ. 160 - 200
Loading More post
டெல்லி மாநகராட்சி வார்டு இடைத்தேர்தல் -ஆம் ஆத்மி வெற்றி; பாஜக தோல்வி
பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் ரேஸில் அஷ்வின்!
''அழியவில்லை; வாழ்கிறது'': அரிய பறவையை கண்டுபிடித்த மகிழ்ச்சியில் பறவை ஆர்வலர்கள்!
விருகம்பாக்கம் தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டி?
''இந்திரா காந்தி பிரகடனம் செய்த எமர்ஜென்சி ஒரு பிழை'' - ராகுல் காந்தி கருத்து
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?