மண்டல வாரியாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வளவு தெரியுமா?

Do-you-know-how-many-zonal-wise-Chennai-coroners-suffer-

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக சென்னையில் தினமும் அதிக எண்ணிக்கையிலான நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னையில் நேற்று மட்டும் 380 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதன் மூலம் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5000-த்தை கடந்துள்ளது.


Advertisement


இந்நிலையில் சென்னையில் இதுவரை மண்டல வாரியாக, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அவை கீழ்கண்டவாறு: 

 இன்று மாலை 4 மணிக்கு புதிய திட்டங்களை அறிவிக்கிறார் நிர்மலா சீதாராமன்


Advertisement

image


திருவொற்றியூர்- 120

மணலி - 66


Advertisement

மாதவரம் - 72

தண்டையார்பேட்டை - 402

இராயபுரம் - 890

திருவிக நகர் - 662

அம்பத்தூர் - 254

அண்ணாநகர் - 448

தேனாம்பேட்டை - 564

கோடம்பாக்கம் - 835

வளசரவாக்கம் - 450

ஆலந்தூர் - 61

அடையாறு - 290

பெருங்குடி - 64

சோழிங்கநல்லூர் -64

மற்ற மாவட்டங்கள் தொடர்புடையவை - 20


தமிழகத்தில் 509 நபர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement