JUST IN

Advertisement

நிதி ஆயோக் அலுவலக ஊழியருக்கு கொரோனா..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

டெல்லியில் நிதி ஆயோக் அலுவலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


Advertisement

நாடு முழுவதும் கொரோனா நாளுக்கு நாள் அதிகமாக பரவிக்கொண்டே வருகிறது. இந்தியாவை பொருத்தவரை 29,435 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 886 லிருந்து 934 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

2022-ம் ஆண்டில் வறுமை இல்லாத நாடாக ...


Advertisement

"கொரோனாவுக்கான தடுப்பூசி செப். இறுதியில் தயாராகிவிடும்" - ஆராய்ச்சி மையம் தகவல்

கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில், டெல்லியில் நிதி ஆயோக் அலுவலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்படுள்ளது. இதையடுத்து சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படி, நிதி ஆயோக் அலுவலகத்துக்கு சீல் வைத்து கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவரிடம் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement