10ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை: நாங்குநேரியில் சீறும் அதிமுக!

ADMK-candidate-leading-in-nanguneri

இடைத்தேர்தல் நடைபெற்ற நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் வாக்குகள் எண்ணும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இரு இடைத்தேர்தல் தொடர்பாக முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன.


Advertisement

நாங்குநேரி தொகுதியில் 10ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் முன்னிலையில் உள்ளார்.

நாங்குநேரி:


Advertisement

அதிமுக- 28974

திமுக - 18601

நாம் தமிழர் -578


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement