இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்க ஆப்பிள் திட்டம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது உற்பத்தி மையங்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.


Advertisement

அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போரால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையில், சீனாவில் உற்பத்தியை குறைத்து இந்தியாவில் தனது தயாரிப்புகளை அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே தனது ப்ரீமியம் மாடலான ஐஃபோன் XR உற்பத்தியை சென்னை அருகே ஃபாக்ஸ்கான் ஆலை வளாகத்தில் தொடங்கியுள்ளது. இதனால் இந்திய சந்தைகளில் ஆப்பிள் நிறுவனம் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் என்று கூறப்படுகிறது.
 

loading...

Advertisement

Advertisement

Advertisement