Advertisement

இன்றைய முக்கிய செய்திகள் சில!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது விநாயகர் சதுர்த்தி பண்டிகை. அதிகாலையில் கோவில்களில் திரண்ட பக்தர்கள்.


Advertisement

சீன அதிபரை ஸீ ஜிங்பிங்கை மாமல்லபுரத்தில் சந்தித்து பேசுகிறார் பிரதமர் நரேந்திர மோடி. அக்டோபர் 11 ஆம் தேதி சந்திப்பு நடைபெறும் என அறிவிப்பு.


Advertisement

இங்கிலாந்து பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. தொழில் துறை பிரதிநிதிகளை சந்திப்பதுடன் கால்நடை பூங்கா தொழில்நுட்பங்களையும் கண்டறிகிறார்.

பொழுதுபோக்கிற்காக முதலமைச்சரும் அமைச்சர்களும் வெளிநாடு சென்றிருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம். தரம்தாழ்ந்த அரசியலில் முத்திரை பதிக்க எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் பதில்.

சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை கடைசிமுறையாக மாற்றியமைப்பு. இன்று பிற்பகல் ஆர்பிட்டரிலிருந்து பிரிகிறது லேண்டர்.


Advertisement
loading...
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement