மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணை 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடாகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பி உள்ளன. கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 2 ஆயிரத்து 250 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இதேபோல் கபினி அணையில் இருந்து 35,000 ஆயிரம் கனஅடி நீர் காவிரியில் திறக்கப்படுகிறது. இதனால் ஒகேனக்கலில் வெள்ளம் ஆர்ப்பரிக்கிறது.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மேட்டூர் அணையை நேரில் பார்வையிட்டு, டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்க இருக்கிறார். விவசாயிகள் சிறந்த நீர் மேலாண்மையை பயன்படுத்தி சாகுபடியை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
முதல்வர் வருகையை முன்னிட்டு, நேற்று அனைத்துத் துறை அதிகாரிகளுடன் சேலம் மாவட்டம் ஆட்சியர் ராமன் ஆலோசனை நடத்தினார். மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், முதல்வர் வருகைக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்புகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
Loading More post
தமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்
எடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக!
“சென்றுவா வெற்றி நமதே! என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்
கேரளாவின் பாஜக முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் - அதிகாரபூர்வ அறிவிப்பு
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இரு மாறுபட்ட தீர்ப்பு
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை