விஜய் அரசியலுக்கு வருவதை கண்டு சிலர் அச்சப்படுவதாக அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற சர்கார் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், தொட்டும் தொடாமல் அரசியல் குறித்து பேசினார். விஜயின் இத்ததைய பேச்ச அவரின் வருங்கால அரசியல் வருகையை காட்டுவதாக பலர் கருத்து தெரிவித்தனர். சிலரோ விஜய்க்கு எதிராக தங்களது கருத்துகளை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்நிலையில் விஜய் அரசியலுக்கு வருவதை கண்டு சிலர் அச்சப்படுவதாக அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
பாபநாசத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விஜய் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என தமிழன் என்ற முறையில் விரும்புகிறேன். விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு..? மக்களால் உயர்த்தப்பட்டவர் மக்களுக்கு நல்லது செய்ய வந்தால் என்ன தவறு... ? விஜய் அரசியலுக்கு வருவதை கண்டு சிலர் அச்சப்படுகின்றனர்” என தெரிவித்தார்.
Loading More post
71 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டே நாளில் முடிவுக்கு வந்த டெஸ்ட் போட்டி
பிராந்திய மொழிகளில் மருத்துவம், பொறியியல் கல்வி பயில அனுமதி - கோவையில் பிரதமர் பேச்சு
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உதயநிதி விருப்பமனு!
மார்ச் 7 ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் : பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
புதுச்சேரியில் அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி!
ராகுல் காந்தியின் 'வடக்கு - தெற்கு' கருத்து: அதிர்வலையும் விளைவுகளும் - ஒரு பார்வை
“இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவீங்க”- நரேந்திர மோடி ஸ்டேடியத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்
’வடிவேலு உடல்மொழியை நினைச்சாலே பொழைச்சிக்கலாம்!’ - சிவாங்கி கலகல பேட்டி
திரையும் தேர்தலும் 7: எம்.ஆர்.ராதா தனிப்பாதை; சிவாஜியின் 'நகர்வு'; எம்.ஜி.ஆரின் எழுச்சி!